பிரமலைக்கள்ளர் இனம் பிறப்பாலும், வீரத்தாலும், தெய்வ வணக்கத்தாலும், பாசத்தாலும் சிறந்து விளங்குவதற்குக் காரணம் அவர்கள் பூர்வகுடியினர் விஞ்ஞானப்பூர்வமாக எம்130 செம்மரபு மரபணு ஒரு காரணம். 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு உன் ஆப்பிரிக்காவில் தோன்றிய மனிதனின் மரபணு தற்போது உசிலம்பட்டி வட்டம், செல்லம்பட்டி ஒன்றியம் ஜோதிமாணிக்கத்தைச் சேர்ந்த கனினி பணியாளர் விருமாண்டி மரபணுவுடன் ஒத்து போகிறது என்ற உண்மையை "நேஷனல் ஜியோக்ரபி" என்ற டிவியில் ஒளிபரப்பி உலகம் அறியச் செய்துள்ளனர். பிரமலைக்கள்ளர் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பயணம் செய்து பல குழுக்களாகப் பிரிந்து இந்தியாவின் தென்பகுதிக்கு வந்துள்ளனர். தற்போது வசித்து வரும் மதுரைக்கு மேற்கே ஆண்டிப்பட்டி கணவாய்க்கும் கிழக்கில் உள்ள நிலப்பகுதியில் குடியிருப்பதற்கு முன், மேலூர் வெள்ளாளப்பட்டி நரசிங்கம்பட்டி ஆகிய பகுதியிலிருந்து குடிபெயர்ந்து வந்துள்ளனர்.
எங்கள் ஆயிரக்கணக்கான சரிபார்க்கப்பட்ட சுயவிவரங்களில், நீங்கள் ஒரு கணக்கை உருவாக்கி எளிய படிகள் மூலம் உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேடத் தொடங்கலாம்.
A trusted matrimonial & matchmaking service, has always differentiated itself from other matrimonials through its innovation-led approach by redefining the way Indian brides and grooms meet for marriage.India’s No.1 Matchmaking and Matrimony Service, was founded with a simple objective - to help people find happiness.